மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான நடவடிக்கை கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான நடவடிக்கை கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு விரோதமாக கட்டப்பட்டுள்ளதால் அதன் மீது நடவடிக்கை கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>