வேட்பாளர் நேர்காணலுக்காக அதிமுக அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை மூடப்பட்டதை எதிர்த்து முறையீடு

சென்னை: வேட்பாளர் நேர்காணலுக்காக அதிமுக அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை மூடப்பட்டதை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்காக சாலை மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள், அலுவலகம் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். வழக்கறிஞர் சூரியபிரகாசம் முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories:

>