×

கோழிக்கோடு அருகே புதுச்சேரி மாநிலத்தின் மாகி எல்லையில் 18 கிலோ தங்கம் பறிமுதல்

கோழிக்கோடு: கோழிக்கோடு அருகே புதுச்சேரி மாநிலத்தின் மாகி எல்லையில் 18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோட்டிலிருந்து கண்ணுருக்கு சென்ற தனியார் நிதி நிறுவனத்தின் காரில் சோதனையிட்ட போது 18 கிலோ தங்கம் சிக்கியது. மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Magi border ,Pondicherry ,Kozhikode , Kozhikode, gold, confiscated
× RELATED புதுச்சேரியில் உள்ளாட்சி ேதர்தலை...