சற்று நேரத்தில் கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் சற்று நேரத்தில் கூடுகிறது. தேர்தல் கூட்டணி முடிவெடுப்பதற்காக செயற்குழுவில் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.

Related Stories: