வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் இந்தாண்டும் 8.5% நீடிக்கும் என அறிவிப்பு

டெல்லி: வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் இந்தாண்டும் 8.5% நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் வட்டி விகிதத்தில் மாற்றும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதே விகிதம் நீடிக்கும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையம் அறிவித்துள்ளது.

Related Stories: