×

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி சுவாதி மோகனுக்கு அதிபர் ஜோ பைடன் பாராட்டு

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி சுவாதி மோகனுக்கு அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளார். நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் பாராட்டியுள்ளார்.

Tags : President Joe Biden ,Swati Mohan , Indian descent, American scientist, President Joe Biden, praise
× RELATED அமெரிக்க படைகள் மீதான தாக்குதலுக்கு...