இன்று நடைபெற இருந்த பாஜகவின் தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் ரத்து

டெல்லி: இன்று நடைபெற இருந்த பாஜகவின் தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று பாஜகவின் தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

Related Stories: