தெலுங்கானாவில் வாகன சோதனை: 350 டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்..!!

தெலுங்கானா: கொத்தக்குடம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது 350 டெட்டனேட்டர்கள், 9 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவோயிஸ்டுகளிடம் கொடுப்பதற்காக கொரியர் வாகனத்தில் கடத்தப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>