சொல்லிட்டாங்க...

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது. யாருக்கும் ஆதரவு வழங்கவும் தற்போது வரை எந்தவித யோசனையும் இல்லை.

- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

சசிகலா அரசியலில் இருந்து விலகியதற்கு பின்னணியில் பா.ஜ.வின் பங்கு இருக்கிறது. இது, பாஜவிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.

- மார்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி

தாய் மொழி கல்வி அவசியம். அனைத்து துறைகளிலும் உயர் படிப்பினை தாய் மொழியில் படிக்க வேண்டும்.

- துணை ஜனாதிபதி

வெங்கய்யா நாயுடு

நேர்காணலுக்கு வந்திருக்கும் எல்லோரும் போட்டியிட தகுதி உள்ளவர்கள்தான். ஆனால், ஒரு தொகுதியில் போட்டியிட ஒருவருக்குதான் சீட் வழங்க முடியும்.

- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Related Stories:

>