ம.நீ.ம மாநில செயலாளர் நியமனம்

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை, ‘மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிலைய பரப்புரை மாநில செயலாளராக பார்க் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் அனுஷா ரவி நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி துறையிலும் தொழில்துறையிலும் நெடிய அனுபவம் கொண்டவர். அவருக்கு கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

Related Stories:

>