மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 9 மணி அளவில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். அதுபோது மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். மார்ச் 7ம்தேதி அன்று திருச்சியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: