தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 81,026 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 81,026 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 43-வது நாளான இன்று, தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி 79,064 பேருக்கும், கோவாக்ஸின் தடுப்பூசி 1962 பேருக்கும் போட்டுக்கொண்டனர். இதுவரை மொத்தமாக 6,70,396 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>