பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி.யை சஸ்பெண்ட் செய்யக்கோரி 10 பெண் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் டி.ஜி.பி.யிடம் வலியுறுத்தல்

சென்னை: பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி.யை சஸ்பெண்ட் செய்யக்கோரி 10 பெண் ஐ.பி.எஸ்.அதிகாரிகள்  டி.ஜி.பி.யிடம்  வலியுறுத்தியுள்ளார். பெண் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் ஒன்றுகூடி டி.ஜி.பி.ஒருவர் மீதே புகார் கூறியதால் காவல்த்துறையினர் மத்தியில் பரபரப்பு நிலவிகிறது.

Related Stories:

>