தேமுதிக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்பமனு தாக்கல் !

சென்னை: தேமுதிக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் விஜயகாந்தும், தொகுதி குறிப்பிடாமல் பிரேமலதாவும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories:

>