தமிழகம் உள்ளிட்ட 4 மாநில தேர்தல் தொடர்பாக மோடி, அமித்ஷா ஆலோசனை

டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 4 மாநில தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>