முல்லைப்பெரியாறு துணை பாதுகாப்புக் குழுவை கலைக்க வேண்டாம்.: உச்சநீதிமன்றம்

டெல்லி: முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டு உள்ள துணைக்கு குழுவை கலைக்க தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. துணைக்குழுவை கலைக்கக்கோரி கேரளத்தை சேர்ந்த ஜோ ஜோசப் தாக்கல் செய்த மனு நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் அமர்வு விசாரணை நடத்தியது.

Related Stories:

>