புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே நீடிக்கும் இழுபறி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. தொகுதி பங்கீட்டில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: