இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 205 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது இங்கிலாந்து அணி..!

அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா தரப்பில் அக்சர் 4, அஸ்வின் 3, சிராஜ் 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்கள் எடுத்தார்.

Related Stories: