தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சிக்கு திமுக அழைப்பு..!

சென்னை: தொகுதி பங்கீடு குறித்து ஏற்கனவே 2 கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் இன்று மாலை 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. திமுக கூட்டணியில் 41 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>