தூத்துக்குடி முந்தியாரா அனல் மின்நிலைய ஒப்பந்த லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தூத்துக்குடி: தூத்துக்குடி முந்தியாரா அனல் மின்நிலைய ஒப்பந்த லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வாடகைக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>