சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 குறைந்து , ரூ.33,736-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 குறைந்து , ரூ.33,736-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,217-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.70.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: