தமிழக மீனவர்கள் எல்லையை கடக்காமல் இருக்க எச்சரிக்கை அலாரம் தேவை.: ஐகோர்ட் கருத்து

சென்னை: தமிழக மீனவர்கள் எல்லையை கடக்காமல் இருக்க எச்சரிக்கை அலாரம் தேவை என ஐகோர்ட் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதியக் கோரிய வழக்கில் ஐகோர்ட் தலைமை நீதிபதி இதனை தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதால் தான் தாக்குதல் பிரச்சனை வருவதாக மத்திய அரசு பத்தி அளித்துள்ளது. 

Related Stories:

>