வேடசந்தூர் அருகே வாகன சோதனையில் ரூ.4.40 லட்சம் பறிமுதல்

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே வாகன சோதனையின் போது இருவேறு நபர்களிடம் இருந்து ரூ.4.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காக்காதோப்பூர் பிரிவில் நடந்த சோதனையில் காமாட்சியிடம் ரூ. 2 லட்சம், குமரேசனிடம் ரூ.2.40 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.  

Related Stories:

>