கேரள சட்டமன்ற தேர்தல்: பாஜக முதல்வர் வேட்பாளராக மெட்ரோ மேன் இ.ஸ்ரீதரன் அறிவிப்பு.!!!

திருவனந்தபுரம்: கேரள சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளராக  மெட்ரோ மேன் இ.ஸ்ரீதரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மெட்ரோ மேன் இ ஸ்ரீதரன் வரவிருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார் என அம்மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜகவில் இணைந்த மெட்ரோ மேன் இ.ஸ்ரீதரன் முதல்வராக மட்டுமே எனக்கு ஆசை என்றும் ஆளுநராக விரும்பமில்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>