தொகுதி பங்கீடு..: தமாகா-வுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது அதிமுக

சென்னை: சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் தமாகா-வுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தையை அதிமுக நடத்தி வருகிறது. அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகா 12 தொகுதிகள் கேட்ட நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

Related Stories:

>