லலிதா ஜூவல்லரிக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை !

சென்னை: லலிதா ஜூவல்லரிக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரை அடுத்து சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட ஊர்களில் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: