தமிழ்நாட்டில் சமூக நீதியை அழித்துவிட பாஜக முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை பலவீனப்படுத்தி சமூக நீதி அரசியலை அழித்துவிட பாஜக முயற்சி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடும் 6 தொகுதிகளிலும் தனி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>