முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி: தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவிப்பு

சென்னை: முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். வாக்குப்பதிவு அன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் பிபிஇ கிட் அணிந்து வாக்களிக்கலாம், மேலும், தமிழகம் முழுவதும் மார்ச் 3ம் தேதி வரை 11 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Related Stories:

>