ஜார்கண்ட் மாநிலம் மேற்குசிங்பூம் வனப்பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் வீரர்கள் பலி 3-ஆக உயர்வு

மேற்குசிங்பூம்: ஜார்கண்ட் மாநிலம் மேற்குசிங்பூம் வனப்பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் வீரர்கள் பலி 3-ஆக உயர்ந்துள்ளது. நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மேலும் 2 சிஆர்பிஎப் வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

Related Stories:

>