சசிகலாவின் முடிவை பாஜக வரவேற்கிறது.: சி.டி.ரவி பேட்டி

சென்னை: சசிகலாவின் முடிவை பாஜக வரவேற்கிறது என்று சென்னை தி.நகரில் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார். ஜெயலலிதாவின் கனவு ஒருங்கிணைந்த அதிமுக தான். ஜெயலலிதாவின் கனவை அதிமுக-பாஜக கூட்டணி நிறைவேற்றும். மேலும் டிடிவி தினகரனும் ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவார் என நம்புகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்கள்.

Related Stories:

>