தொகுதி பங்கீடு: இன்று மாலை 6 மணிக்கு மதிமுகவுடன் திமுக 2-ம் கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு மதிமுகவுடன் திமுக 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சியில் முடிவு எட்டப்படாத நிலையில் இன்று மாலையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Related Stories:

>