தாஜ்மஹாலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தொலைபேசி அழைப்பு மூலம் மிரட்டல் !

ஆக்ரா: தாஜ்மஹாலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தொலைபேசி அழைப்பு மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு தாஜ்மஹாலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>