ஈரோட்டில் நகைக்கடன் தள்ளுபடி ஆகும் என வதந்தி.: கனரா வங்கி முன் குவிந்த பொதுமக்கள்

ஈரோடு: நகைக்கடன் தள்ளுபடி ஆகும் என வதந்தி பரவியதால் கனரா வங்கி முன் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரம்மதேசம் பகுதியில் உள்ள கனரா வங்கி முனை பொதுமக்கள் குவிந்துள்ளனர். தெப்போது நகைகளை அடகு வைத்தால் தேர்தல் முடிந்த பிறகு கடன் தள்ளுபடி என்று வதந்தி பரவியுள்ளது.

Related Stories:

>