காந்திய மக்கள் இயக்கம் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கிறது: தமிழருவி மணியன் அறிவிப்பு

சென்னை: காந்திய மக்கள் இயக்கம் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கிறது என்று தமிழருவி மணியன் அறிவித்துள்ளார். களத்தில் நிற்கும் எந்த கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லாததால் தேர்தல் புறக்கணிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>