திமுகவுடனான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும்: கொ.ம.தே.க பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேட்டி..!

சென்னை: திமுகவுடனான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேட்டியளித்துள்ளார். திமுகவுடனான முதல்கட்ட தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு பேட்டியளித்துள்ளார்.

Related Stories:

>