மேலிட பொறுப்பாளர் அர்ஜுன் ராம் மெக்வால் தலைமையில் புதுச்சேரியில் பாஜகவினர் ஆலோசனை..!

புதுச்சேரி:மேலிட பொறுப்பாளர் அர்ஜுன் ராம் மெக்வால் தலைமையில் புதுச்சேரியில் பாஜகவினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சு இழுபறியில் உள்ள நிலையில் தேர்தல் அறிக்கை பற்றி பாஜகவினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>