×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிவு..!

மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகள் வாரத்தின் 4ம் நாளில் சரிவுடன் தொடங்கி உள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்து வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்து
வர்த்தகம் தொடங்கி உள்ளது.

Tags : Mumbai, Stock Exchange
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...