கடலூரில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 25 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்

கடலூர்: வேப்பூரில் காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 25 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 40 கிலோ வெள்ளிப் பொருட்களை தேர்தல் பறக்கும் படை கைப்பற்றியுள்ளது.

Related Stories:

>