பரமக்குடி அருகே ஆட்டு வியாபாரிகளிடம் இருந்து ரூ.5.63 லட்சம் பணம் பறிமுதல்

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பார்த்திபனூரில் ஆட்டு வியாபாரிகளிடம் இருந்து ரூ.5.63 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற பணம் பறிமுதலானது.

Related Stories:

>