கும்பகோணம் அருகே காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.2.59 லட்சம் பணம் பறிமுதல்: தேர்தல் பறக்கும்படை அதிரடி

கும்பகோணம்: கும்பகோணம் அருகே காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.2.59 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கும்பகோணம் தரங்கம்பாடியில் இருந்து காரில் வந்த கிளிண்டன் ஜேக்கப் என்பவரிடம் ரூபாய் 2.59 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும்படை பறிமுதல் செய்தது.

Related Stories:

>