ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அதிமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது

சென்னை: ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அதிமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறுகிறது. முதல் முறையாக ஒரே நாளில் அனைத்து மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடத்துகிறது.

Related Stories:

>