தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 68 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது

காஞ்சிபுரம்: தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 68 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories:

>