மத்திய, மாநில அரசுகள் டீசல் விற்பனையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர ஒருங்கிணைந்த மோட்டார் உரிமையாளர்கள். தொழிலார்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

மாதவரம் : மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையை தனித்தனியாக குறைத்து டீசல் விற்பனையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வேண்டும் என ஒருங்கிணைந்த மோட்டார் உரிமையாளர்கள். தொழிலார்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தினார். 15 ஆண்டுகள் பழைய வாகன அழிப்பு நடவடிக்கையை நகங்களுக்கு 20 ஆண்டுகளாக நீட்டித்து மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories:

>