தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார். 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் தனியார் மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

Related Stories:

>