வேடசந்தூர் அருகே திருமண ஆசை காட்டி ரூ.1.27 கோடி மோசடி

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே மைத்துனியை திருமணம் செய்து கொடுப்பதாக ஆசை காட்டி ரூ.1.27 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. முத்துப்பழனியூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி குஜராத்தில் பைனான்ஸ் தொழில் நடத்தி வருகிறார். அறிவழகன் என்பவர் தனது மைத்துனியை பாலசுப்பிரமணியனுக்கு திருமணம் செய்வதாக 45 சவரன் நகை பேரு மோசடி செய்துள்ளார்.

Related Stories:

>