காங்கேயம் அருகே பறக்கும் படையினரின் சோதனையில் ரூ.5,000 மதிப்புள்ள பரிசு பொருள்கள் பறிமுதல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பறக்கும் படையினரின் சோதனையில் ரூ.5,000 மதிப்புள்ள பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 15 பைகளில் கம்பளி போர்வை, எவர்சில்வர் தட்டு, ஒரு சேலை உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் இருந்தது அம்பலமாகி உள்ளது.

Related Stories:

>