ஓசூர் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.1.90 லட்சம் ரொக்கம் பறிமுதல்

ஓசூர்: தொரப்பள்ளியில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.90 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவிலிருந்து காரில் வந்த மாருதி பிரசாத் என்பவரிடமிருந்து ரூ.1.90 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories:

>