ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் யானை ஜெயமால்யதாவை பாகன்கள் இல்லாததால் திருப்பி அனுப்ப முடிவு

ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் யானை ஜெயமால்யதாவை பராமரிப்பதில் சிக்கல் நீடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 20-ம் தேதி மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாமில் யானை ஜெயமால்யதாவை தாக்கிய பாகன்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாகன்கள் இல்லாததால் யானை ஜெயமால்யதாவை முகாமிலிருந்து ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>