×

மாவட்ட தேர்தல், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாகு ஆலோசனை

சென்னை: மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சாகு ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கொரோனா காலத்தில் தேர்தல் நடப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Chief Electoral Officer ,Tamil Nadu ,Saku , Chief Electoral Officer of Tamil Nadu Saku consults with district election and health officials
× RELATED வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்