சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு பெறுவதற்கான அவகாசம் நிறைவு

சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு பெறுவதற்கான அவகாசம் நிறைவுப் பெற்றுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட 8,174 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். விருப்ப மனு வழங்கியவர்களிடம் அதிமுக தலைமை நாளை  நேர்காணல் நடத்துகிறது.

Related Stories:

>